அவர்களை அந்தந்த இடங்களிலேயே விட்டுவிடுமாறு அரசு ரா அமைப்பினருக்கு வலியுறுத்தியதால் அவர்களைப் பிடிக்காமல் திரும்பினர் உளவாளிகள். ஆனாலும் அவர்களது புகைப்படங்கள் இணையத்தில் சற்றுமுன் வெளியானதில் எல்லாரும் பலத்த அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கின்றனர்.
அகார்க்கர்
தோனி
திராவிட்
கங்குலி
சச்சின்
கும்ளே
சேவக்
உத்தப்பா
யுவராஜ்
ஜஹீர் கான்
2 comments:
இதே மெயில் எனக்கும் வந்துச்சி ஆனா நீங்க கிரியேட்டிவா திங் பண்ணி பதிவு போட்டுட்டிங்க :))
தம்பி,
நன்றி. நான் என்னத்த கிரியேட்டிவ்வா திங்க் பண்ணினேன். இந்த உட்டாலக்கடி படங்களைச் செஞ்ச மக்களுக்குத்தான் முழு கிரெடிட்டும்! மக்கள் ரொம்பவே வேகம்! கலக்கிட்டாங்க.
அதுலயும் உத்தப்பா படம் - சான்ஸே இல்லை! :-))
Post a Comment