Friday, October 01, 2010

இளைஞர்களே!

"இளைஞர்களே இந்நாட்டின் தூண்கள்
இளைஞர்களே இந்நாட்டின் எதிர்கால மன்னர்கள்
இளைஞர்களே இந்நாட்டின் முதுகெலும்பு
இளைஞர்களே 2020-இல் இந்தியாவை வல்லரசாக்கப் போகிறார்கள்!


ஒளி படைத்த கண்ணினாயே வா வா வா
இளைய பாரதத்தினாயே வா வா வா


நாளைய உலகின்....”




”யோவ். யாருய்யா அது பகல்ல கனா கண்டுக்கிட்டு இருக்கறது? நவருய்யா. படம் பாக்கப் போம்போது குறுக்கால....தலிவாஆஆஆஆஆஆ!”







1 comment:

அன்புடன் நான் said...

உங்க படைப்பு மிக நெருடலா இருக்குங்க

கலைகளை ரசிக்களாம்....ஆனா இப்படி காட்டுமிராண்டித்தனமா இருக்க கூடாதுங்க.....
நடிகனை ரசிப்பதோடு நிறுத்திகொண்டால் நல்லது.....

உங்க பகிர்வும் படமும் சவுக்கடி.....

பாராட்டுக்கள்.