"அவளப் பாத்து ஓவரா ஜொள்ளு விடாதீங்கப்பா. வழுக்குதுல்ல?"

"பல்லு சொத்தையாயிரும்னு தெரியும்தான். ஆனா பாத்துட்டு சும்மா இருக்க முடியலையே"

"அப்படியே அந்நியன் ஹேர்ஸ்டைல் மாரியே இல்லை?"

"DirectTV மாதிரி இது DirectElectricity. கம்பியில்லா மின்சாரம்! நீங்க எங்க வேணா வீடு மாத்திக்கோங்க. புது அட்ரஸ் எதுன்னு போன் பண்ணிச் சொல்லிட்டீங்கன்னா போதும். அடுத்த செகண்டே வீட்ல பல்பு எரியும்!"

"மொதல்ல அப்படித்தான் கொஞ்சம் காத்து குடிப்பே. நீஞ்ச நீஞ்ச எல்லாம் சரியாப் போயிடும்"

3 comments:
எல்லாம் நீங்க எடுத்ததா சுந்தர்? நல்லா இருக்கு.
//எல்லாம் நீங்க எடுத்ததா //
ஹூம். நான் ஒண்ணையும் எடுக்கலை. இந்த மாதிரி படம்லாம் நான் எடுத்திருந்தா இந்நேரத்துக்கு எங்கிட்டோ போயிருப்பேன்ல?
என்னோட படங்களை http://raajapaarvai.blogspot.com லதான் பதிவு பண்றேன்.
நன்றி.
Hello,
Nice work on your blog, great pictures.
Regards from France;
Denis
Post a Comment