அன்பு வணக்கம். வற்றா இருப்பிலிருந்து எழும்பிச் சிதறும் நினைவலைகளையும், கற்பனைக் குதிரையின் பயணத் தடங்களையும் உங்கள் வாசிப்பிற்கு வைக்கிறேன். சிந்தனைச் செங்கற்களை அடுக்கி நான் கட்டும் இச்சிறிய தமிழ்க் குடிலுக்கு வருகை தந்தமைக்கு நன்றிகள். மீண்டும் வருக! என்றும் அன்புடன் - வற்றாயிருப்பு சுந்தர்
Wednesday, November 30, 2005
2005-ஆம் ஆண்டின் சிறந்த படங்கள் : இறுதிப் பாகம்
"ஆமா. பதுங்கு குழிதான். "
"என்ன மீன் வளர்க்கிறாங்க இவங்க. ஒழுங்கா ஒரு தொட்டி இருக்கா? காத்தோட்டமே இல்லாம இப்படி பாட்டில்ல போட்டு வச்சுருக்காங்களே?"
" ஏதோ சுனாமி வருதுன்னாங்களே? ஒண்ணத்தையும் காணோம்?"
"இதான் கற்கால லிப்ட்-ஆ?" "ஆமாங்க. இடைவெளி ரொம்பக் கம்மியா இருந்துச்சு. நேரா ஓட்டிக்கிட்டு வந்து பார்க் பண்ண முடியலை. அதான்.."
"பொழுது போகாம ஆத்துல இருந்து எடுத்து அங்கிட்டே திருப்பி விடறேன்"
Good idea it is.. your comments and thinking is really very high. But I disappointed by seeing these photos instead of my Tamil Movies.. Anyway it is good work.. Keep it up. Jeyakumar Doha - Qatar
1 comment:
Good idea it is.. your comments and thinking is really very high. But I disappointed by seeing these photos instead of my Tamil Movies.. Anyway it is good work.. Keep it up.
Jeyakumar Doha - Qatar
Post a Comment