அன்பு வணக்கம். வற்றா இருப்பிலிருந்து எழும்பிச் சிதறும் நினைவலைகளையும், கற்பனைக் குதிரையின் பயணத் தடங்களையும் உங்கள் வாசிப்பிற்கு வைக்கிறேன். சிந்தனைச் செங்கற்களை அடுக்கி நான் கட்டும் இச்சிறிய தமிழ்க் குடிலுக்கு வருகை தந்தமைக்கு நன்றிகள். மீண்டும் வருக! என்றும் அன்புடன் - வற்றாயிருப்பு சுந்தர்
Wednesday, November 07, 2007
பிறந்த நாள் வாழ்த்துகள் கமல் ஸார்
ஆண்டொன்று போனாலும் வயதொன்று சேர்ந்தாலும் உங்கள் அர்ப்பணிப்பு உணர்வும் புதியவற்றின் தேடல்களும் தமிழ்ச் சினிமாவுக்கான பங்களிப்பும் கொஞ்சமும் குறையவில்லை - இன்னும் சொல்லப் போனால் இவற்றில் இளைஞர்களுக்கு முன்மாதிரியான இளைஞனாக இருக்கிறீர்கள்.
அன்றும் இன்றும் போலவே உங்களின் கலைத் தாகம் என்றென்றும் தொடரட்டும். தசாவதாரம் மட்டுமல்ல - சதாவதாரம் வரை உங்கள் பயணம் தொடரட்டும்.
உங்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ஒரு பய பின்னூட்டம் போடல பாத்தீங்களா ??? ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிப்பாருங்க.. அப்பதெரியும்...
ஜெயக்குமார்
Post a Comment