Tuesday, January 08, 2008

எவனோ ஒருவன் - யார்?

3 comments:

நிர்வாகி (Admin) said...

அடடா, கடைசிலே அது எனக்கு பின்னால இருக்கிற ஆளு தானா...
:-)

சரி அது கிடக்கட்டும், SLR இந்த BFக்கு வாங்க முடிஞ்சுதா?
நம்ம பட்ஜெட்க்குள்ள அடங்கற மாதிரி இன்னும் கண்டுபுடிக்கலப்பா. தேடிகிட்டேடடட இருக்கேன்.

Anonymous said...

அப்போ நாங்க எல்லோரும் "நன்னா கடிச்சு சாப்பிடனுமா"

சார்வாள் நன்னா சொன்னேள் போங்கோ

Sundar Padmanaban said...

ரவி

//அப்போ நாங்க எல்லோரும் "நன்னா கடிச்சு சாப்பிடனுமா" //

ஆமா பல்லிருக்கற வரைக்கும்!

//சார்வாள் நன்னா சொன்னேள் போங்கோ
//

படம் பூரா 'வாளை'த் தவிர ஒங்க கண்ணுக்கு வேற எதுவும் தெரியலை போலருக்கே! ஐயோ பாவம் :-)

அட பேரா முக்கியம்

//அடடா, கடைசிலே அது எனக்கு பின்னால இருக்கிற ஆளு தானா...
:-)

சரி அது கிடக்கட்டும், SLR இந்த BFக்கு வாங்க முடிஞ்சுதா?
நம்ம பட்ஜெட்க்குள்ள அடங்கற மாதிரி இன்னும் கண்டுபுடிக்கலப்பா. தேடிகிட்டேடடட இருக்கேன்.
//

பின்னால இல்லை - ஒங்களுக்குள்ளதான்!

SLR வாங்கியேயாகணும்ங்கறதில்லை. வேளை வரும்போது வாங்கிக்கங்க. அதுவரை shoot at sight தான் பெட்டர்! :-))

நன்றி