Thursday, February 09, 2006

(Bad) பாய்ஸ் படத்துக்கு விகடன் விமர்சனம்!

(Bad) பாய்ஸ் படத்துக்கு விகடன் விமர்சனம் (எழுதினால்?)

10 comments:

இலவசக்கொத்தனார் said...

வெறும் பாய்ஸ்ன்னு சொல்லிட்டு ஒரு கேர்ள் படத்தையும் போட்டு இருக்கீங்களே.

ஹிஹி. வேற எதுவும் சொல்ல தோணலை.

Sundar Padmanaban said...

ஹீரோயின் இல்லாத பாய்ஸ் படமா? ஹிஹி.

வெளிகண்ட நாதர் said...

பராவாயில்லை புதுசாத்தான் இருக்கு கொஞ்சம்!

Boston Bala said...

Munna Siddharth - KK
Bharath - Vijayganth
Manikandan - Thirumaa
JuJu - Ramadoss
Final Guy - VaiKo

GK Vaasan not even worth mentioning!

dondu(#11168674346665545885) said...

இஸ்ரேலின் முதல் பிரதமரான டேவிட் பென் குரியன் அவர்கள் தன் அமைச்சரவையில் இருந்த கோல்டா மயர் என்னும் பெண் மந்திரியைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டார், "அவர்தான் என்னுடைய அமைச்சரவையில் இருக்கும் ஒரே ஆண்" என்று.

அதே போல இந்திரா காந்தி அவர்கள் அரசிலோ அல்லது ஜெயலலிதா அவர்கள் அரசிலோ இருக்கும் ஒரே ஆண் யார் என்பதில் ஏதாவது சந்தேகம் யாருக்கேனும் உண்டா?

இப்பின்னூட்டமும் என்னுடைய வழமையானத் தனிப்பதிவில் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

ஜி.கே. வாசன் தான் விவேக்! ;)

Sundar Padmanaban said...

வருகைக்கு நன்றி வெளிகண்ட நாதர்.

Sundar Padmanaban said...

பாலா.

கலக்கல் ஒப்பீடு. சும்மா நச்சுன்னு இருக்கு! ;)

//GK Vaasan not even worth mentioning!//

அது சரி! யாராச்சும் காமெடியன் வேண்டாமா?

Sundar Padmanaban said...

வாங்க டோண்டு சார். வருகைக்கு நன்றி.

அரசியலுக்கு அப்பாற்பட்டு, ஜெ.யின் தமிழும் அவர் பேசும் விதமும் எனக்குப் பிடிக்கும்.நல்ல ஆளுமை நிரம்பிய குரல்!

நன்றி.

Sundar Padmanaban said...

துபாய் வாசி,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.