"நான் கஷ்டப் படறேன்" - என்று வெளியில் வாய்விட்டுச் சொல்லாவிட்டாலும் மனதால் நினைத்திருப்போம் - ஒரு முறையாவது.
செருப்பில்லை என்று வருத்தப்படுவதைவிட காலில்லாதவனைப் பார்த்து ஆண்டவன் நமக்கு இரு கால்கள் கொடுத்திருக்கிறார் என்று சந்தோஷப்படவேண்டும் என்று அறிவுரைகளைப் படித்திருக்கிறோம்.
'இன்னும் வேண்டும்' என்று ஆத்மாவைத் தொலைத்துவிட்டு வாழ்நாள் முழுதும் ஓடிக் கொண்டேயிருப்பது எவ்வளவு அற்பத்தனம் என்று இப்படங்களைப் பார்க்கையில் புரிகிறது.
"தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடமை
அம்மா பெரிதென் றகமகிழ்க"
5 comments:
இந்த கொடூர உலகின் ஒருபக்க முகத்தை பொளேர் ்்என்று முகத்திலறையும் உண்மைகளோடு சொல்கின்றன படங்கள்.
சுந்தர்,
என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ((:-
உனக்கும் கீழே உள்ளவர் கோடி.. நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
என்று இந்த வரிகளை கவியரசு கண்ணதாசன் எளிமைப்படுத்தி பாமரனுக்கும் புரியும்படி தந்திருக்கிறார்.
எனினும் உலகத்தின் எத்தனையோ மூலைகளில் இதுபோன்ற அவலங்கள் இன்றும் தொடர்கிறதே!
மனித இனம்.. ஒன்றென ஆகாதோ.. வறுமையை விரட்டும் அறிவியல் வாராதோ..
காவிரிமைந்தன் அபுதாபி - kmaindhan@gmail.com

Post a Comment