அன்பு வணக்கம். வற்றா இருப்பிலிருந்து எழும்பிச் சிதறும் நினைவலைகளையும், கற்பனைக் குதிரையின் பயணத் தடங்களையும் உங்கள் வாசிப்பிற்கு வைக்கிறேன். சிந்தனைச் செங்கற்களை அடுக்கி நான் கட்டும் இச்சிறிய தமிழ்க் குடிலுக்கு வருகை தந்தமைக்கு நன்றிகள். மீண்டும் வருக! என்றும் அன்புடன் - வற்றாயிருப்பு சுந்தர்
Thursday, March 15, 2007
கை கொடுக்கும் கால்!
சென்னை ராயப்பேட்டை மேம்பாலத்தில் ஏறமுடியாமல் இன்று தனது மூன்று சக்கர வாகனத்தில் திணறிக்கொண்டிருநத் ஊனமுற்றவருக்குக் "கால் கொடுத்து" உதவும் ஆட்டோக் காரர்.
நன்றி: தமிழ்முரசு (படத்துக்கு மட்டும் இல்லை. இதை முதற் பக்கத்தில் வெளியிட்டதற்கும்தான்).
வாழ்கையில் நாம் நிறைய இது போன்ற சிறுசிறு உதவிகளை நம்மையே அறியாமல் ஒருவகை இயந்திரத்தனமாக செய்து வருகிறோம். இவைகளின் அருமையை உணரக்கூடியவர்களுக்குத்தான் அதன் முழுமையான அர்த்தம் விளங்கும்.
நல்ல காட்சி. நல்ல மனிதர்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.
2 comments:
வாழ்கையில் நாம் நிறைய இது போன்ற சிறுசிறு உதவிகளை நம்மையே அறியாமல் ஒருவகை இயந்திரத்தனமாக செய்து வருகிறோம். இவைகளின் அருமையை உணரக்கூடியவர்களுக்குத்தான் அதன் முழுமையான அர்த்தம் விளங்கும்.
நல்ல காட்சி. நல்ல மனிதர்கள்.
பகிர்ந்தமைக்கு நன்றி.
நன்றி மாசிலா
//இவைகளின் அருமையை உணரக்கூடியவர்களுக்குத்தான் அதன் முழுமையான அர்த்தம் விளங்கும்.//
சத்தியமான வார்த்தைகள்!
Post a Comment