Wednesday, November 23, 2005

பேசாப் பொருள்கள் பேசத் துணிந்தால்....

"கடைசி வரைக்கும் சீட் தரேன்னு நம்ப வச்சு தலைவரு இப்படிக் கவுத்துட்டாரே!"



"ஹூம். பக்கத்தாத்துப் பங்கஜம் டச் டயலை வச்சுக்கிட்டு மினுக்கறா. எனக்கும் ஒண்ணு வாய்ச்சிருக்கே. இந்த மனுஷனுக்குச் சமர்த்து போறாது"



"சிகரெட் பிடிக்கலைன்னு சொன்னா நம்பணும். என்னப் பாத்தா பொய் பேசறவனாவா தெரியுது டார்லிங்?"



"கருப்புதான் எனக்குப் பிடிச்சக் கலரு! டொட்டாய்ங் டொட்டாய்ங்"



"எளவெடுத்த பயலுக. இவைய்ங்க பிரச்சினைல நம்ம தலையப் போட்டு உருட்டுறாய்ங்க"


"ஏண்டா அறிவு கெட்டவனுங்களா.. உங்கள மாதிரி நானும் தொண்டைத் தண்ணி வத்த கத்தறேன்ல? எனக்கு ஒரு சோடாவாவது கொடுக்கணும்னு ஒங்களுக்குத் தோணலை?"


"இத்தன நாளு தலைல ஏறி மிதிச்சேல்ல... இன்னிக்கு வா. உனக்கு இருக்குடி மவனே"

"ஆவ்.. தூக்கம் கண்ணச் சுத்துது. What about you darling?"


"பேரு மட்டும் 'சோனி'. ஆனா இவனுக்குச் சோறு போட்டுக் கட்டுப்படியாவலை"

(பழைய டயலாக்) "இவனுக்குப் பல்லு ரொம்ப அரிக்குது போலருக்கு. எப்பப் பாத்தாலும் டேப்பக் கடிச்சுத் துப்பிக்கிட்டே இருக்கான். டாக்டரப் பாக்கணும்"

****


அலுவலக சகா மின்னஞ்சலில் அனுப்பிய படங்கள்! டயலாக் மட்டும் என்னுது! :)

10 comments:

துளசி கோபால் said...

:-))))))

Kasi Arumugam said...

சாதாரணமாக வரும் மின்னஞ்சல் படங்களேகூட சுவையான துணுக்குகளோடு தரும்போது சுவாரசியமாக இருக்கின்றன. நன்று சுந்தர்.

Anonymous said...

அருமையான உயிர்ரோட்டம் உள்ள படங்கள்!!!
கற்பனையின் உச்சம் உங்கள் வசனங்கள்!

Anonymous said...

//பேசாப் பொருள்கள் பேசத் துணிந்தால்....//

சிக்கல்தான்!!!. ஒருத்தர் என்னன்னா சூழ்நிலைக்குத் தகுந்தா மாதிரி வாசனை வரனுங்கிறாரு... இவரு என்னன்ன பொருளையெல்லாம் பேசச் சொல்றாரு?!., என்னமோ போங்க....

Omni said...

Those photos are VERY cool!! :-)

மதுமிதா said...

படங்களும்,'டயலாக்'கும் அருமை

Unknown said...

படத்திற்கு உங்களின் வசனம் அருமை

Movie Fan said...

Yes your comments are really superb.

Enjoy reading it..

Expecting more ..

--Vignesh

அன்பு said...

சூப்பர்...

Boston Bala said...

:-))