Friday, December 09, 2005

Impossible Photo!

நேரா பாருங்க. அப்படியே குனிஞ்சு பின்னாடி பாருங்க! :)

Image hosted by TinyPic.com


இன்று மின்னஞ்சலில் நண்பரிடமிருந்து வந்தது!

***

2 comments:

G.Ragavan said...

வாழ்த்துகள் சுந்தர்ராஜன். இனிமையான நட்சத்திர வாரம் அமைய எனது வாழ்த்துகள்.

இந்தப் படத்தை நான் மின்னஞ்சலில் பார்த்திருக்கின்றேன். அநேகமாக ஒன்றுக்கு மேற்பட்ட புகைப்படங்களை எடுத்து ஒட்டியது என நினைக்கின்றேன்.

Sundar Padmanaban said...

நன்றி ராகவன்.

எவ்வித ஒட்டு வேலை என்று தெரியவில்லை. இருந்தாலும் நன்றாக உழைத்திருக்கிறார்கள் என்று மட்டும் தெரிகிறது.

ஆனாலும் அநியாய டைமிங் உங்களுக்கு. நட்சத்திர வாரம் துவங்கி நான் இன்னும் ஒரு பதிவு கூட போடலை. அதுக்குள்ள பாத்துட்டு வாழ்த்தும் சொல்லிட்டீங்க! ரொம்ப நன்றி.

அன்புடன்
சுந்தர்.