Saturday, December 17, 2005

* இவை காணவில்லை *

ராஜபார்வை என்ற வலைப்பதிவில் ஐந்தாறு முறை தொடர்ந்து முயன்றும் பஹ்ரைனைப் பற்றிப் போட்ட ஒரு பதிவைக் காண முடியவில்லை. என்னாயிற்று என்று தெரியவில்லை.

இன்னும் இரண்டு பதிவுகள் போட்டிருக்கிறேன். அவற்றின் சுட்டி இதோ:

"ஸீரோ டிகிரி"

"மெர்க்குரிப் பூக்கள்-33 : வஹிபா பாலைவனம்"

***

2 comments:

ENNAR said...

படங்கள் எல்லாம் சூப்பர் தம்பி

Sundar Padmanaban said...

நன்றி என்னார் அவர்களே. நீங்க திருச்சியா? சரிதான். :)